
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் – Sthoathirippein sthoathirippein Lyrics
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் – Sthoathirippein sthoathirippein Lyrics
பல்லவி
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்திரிப்பேனே
சரணங்கள்
1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் — ஸ்தோ
2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக – உம்
சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்தினாலே –ஸ்தோ
3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்திரிப்பேன் யான்–ஸ்தோ
4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்திரிப்பேன் யான்–ஸ்தோ
5. நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளைக்
கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்திரிப்பேன் யான் – ஸ்தோ
6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை – அதி
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்திரிப்பேன் யான்—ஸ்தோ
Sthoathirippein sthoathirippein Lyrics in English
Sthoathirippein sthoathirippein Yesu Dheivanai
En jeevan ulla naatkal ellaam sthoathirippeinae
1. Udhadugalin kani aagiyia sthoathira baliyai
Yesuvin Naamathinaalay seluthugirein yaan
2. Paava karai neenga ennai muttrilum aaga – Um
Sutham ulla rathathirkul thoithadhinaalay
3. Ennudaiya noigalai Um kaayangalaalay
Endraikumaai theerthadhinaal sthoathirippein yaan
4. Aagaayathu patchigalai boashikkum Dheivan
Dhinamum ennai boashipadhaal sthoathirippein yaan
5. Naalai dhinam oon udaikkaai en sindhaigalai
Kavalai attra dhaakkinadhaal sthoathirippein yaan
6. Seekkiramaai vandhiduvein Endruraithoanai – adhi
Seekkiramaai kaanbadhinaal sthoathirippein yaan