ஆனந்தம் கொண்டாடுவோம் – Aanandham Kondaduvom
ஆனந்தம் கொண்டாடுவோம் – Aanandham Kondaduvom
பல்லவி
ஆனந்தம் கொண்டாடுவோம் – நாம்
அனைவருமே பாடுவோம் – மிக
1.வானவர் நாதன் மாமறை நூலன்
மண்ணினில் வந்த மாட்சியைப் பாரும்
ஈனமாம் கோலம் எடுத்ததை ஓரும்
ஈசனை உளம் வையும் – மிக
2.பாவமாம் தீய மாமலை போக்க
பாசமே கொண்டு பாரினில் வந்த
தேவாதி தேவன் திருவுயர் பாதம்
தினந்தினமே துதிப்போம் – மிக
Aanandham Kondaduvom Lyrics in English
Aanandham Kondaduvom Naam
Anaivarumae Paaduvom – Miga
1.Vaanvar Naathan Mamarai Noolan
Manninil Vantha Maatchiyai Paarum
Eenamaam Koalam Eduththathai Orum
Eesanai Ulamvaiyum – Miga
2.Paavamaam Theeya Maamalai Pokka
Paasamae Kondu Paarinil Vantha
Devaathi Devan Thiruvuyar Paatham
Thinthinamae Thuthipoam – Miga