
SILUVAI – The Worship Medley
SILUVAI – The Worship Medley
பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை-2
(ஆ ஆ ஆ) காணாய் நிலையான சந்தோஷம் பூவினில்
கர்த்தாவின் அன்பண்டை வா-2
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே பாய்கின்றதே
நம்பியே இயேசுவண்டை வா-2
கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ-2
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்-2
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்-2
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்-2
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு-2
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்-2
ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே-2
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்-2
எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்-2
திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பெலத்தை நீர் தந்தற்காய்-2
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக-2
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்-2-இயேசுவே
SILUVAI – The Worship Medley Lyrics in English
Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai
Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovil Kartthaavin Anbandai Vaa
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovil Kartthaavin Anbandai Vaa
Siluvai Sumandha Uruvam
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Paigindradhae
Nambiyae Yesuvandai Vaa
Nambiyae Yesuvandai Vaa
Nambiyae Yesuvandai Vaa
Nambiyae Yesuvandai Vaa
Karththar seitha ubagaarangal
kanakkuraithu ennnalaagumo
ratchippin paaththiram kaiyil yenthi
ratchagarai thozhugirom
Deva Prasannam Tharume
thedi umpaatham thozhugirom
Yesuvae um dhivya naamaththilae
inpamudan koodi vanthomae
Arputhamaam avar anbu
andinor kaakkum thooya anbu
ippoovinil ivaraippol
anbar evarunndu maaraathavar
enthan Yesu endrum patriduvaen
aa! paerinpam avar en thanjamae
anuthinam anparudan
innainthu selluvaen
enthan Yesu nallavar
endrum nadaththuvaar
Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Nandri nandri raja
Alavillaa anbirkaaga
Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikindraen
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Nandri nandri raja
Alavillaa anbirkaaga