கடல் தேடி ஓடும் நதி – Kadal Theadi Oodum Nathi

Deal Score0
Deal Score0

கடல் தேடி ஓடும் நதி – Kadal Theadi Oodum Nathi

கடல் தேடி ஓடும் நதி கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர் மலராமல் போவதில்லை
பொருள் தேடி அலையும் நீ என்னவாக போகின்றாய்
இறைனானோ தேடி வர
எங்கோ நீ செல்கின்றாய்
பாதைகள் மாறினால் பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால் சுமைகள் சுகமாகும்

1.நட்பில்லா ஓர் நண்பன் நயவஞ்சம் செய்துவிட
குற்றமில்லா பிதாமகன்
குறை ஏற்று நிற்கின்றார் -2
தந்தையவர் சிதத்தை தார்மீகமாய் ஏற்று
சிலுவையை சுமந்தப்படி சிந்திக்க சொன்னாரே
இதயமதை கல்லாக்கி
இரக்கத்தை மூடி வைத்து பகைமானமாய்
வாழ்வோரை பாவியான சொல்லுகிறார் – பாதைகள்

2.படைவீரர் சூழ்ந்துவிட சீடர்கள் ஓடிவிட
ஆதரிக்க யாருமின்றி ஆனாதையாய் நிற்கின்றார்
இரக்கமின்றி இகழ்ந்தோரை வெறுத்துத் தள்ளிடாமல்
அறியாமல் செய்கிறார்கள் மன்னியுங்கள் என்றாரே
உண்மையதை உள்வைத்து உள்ளமதில் உயிர் வைத்து
வலிசுமந்து வருவோர்க்கு வழிகாட்டி நான்தானே
பாதைகள் மாறினால் பயணங்கள் பாழாகும் – பாதைகள்

Kadal Theadi Oodum Nathi Lyrics in English

Kadal Theadi Oodum Nathi Karai Maari Selvathillai
Oli Theadi Saayum Malar Malaramal Povathillai
Porul Theadi Alaiyum Nee Ennavaaga Pokintraai
Irainano Theadi Vara
Engo nee Selkintraai
Paathaigal Maarinaal Payangal Paalagum
Siluvaiyai Kandukondaal Sumaigal Sugamaagum

1.Natpillaa Oor Nanban Nayavanjam Seithuvida
Kuttramilla Pithamagan
Kurai Yeattu Nirkintraar -2
Thanthayavar Sithathai Thaarmeegamaai Yeattru
Siluvaiyai Sumanthapadi Sinthikka Sonnarae
Idhaymathai Kallaakki
Erakkaththai Moodi Vaithu Pagaimaanamaai
Vaalvorai Paaviyaana Sollukiraar

2.Padaiveerar Soozhunthuvida Shishargal Oodivida
Aatharikka Yaarumintri Aanaathaiyaai Nirkintraar
Erakkamintri Egalnthorai Veruthu Thallidaamal
Ariyaamal Seikiraargal Manniyungal Entraarae
Unmaiyathai Ulvaithu Ullamathil Uyir Vaithu
Valisumanthu Varuvorkku Vazhikaatti Naan thaanae
Paathaigal Maarinaal Payangal Paalagum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo