நீரே பெரியவர் உமக்கு – Neerae Periyavar Umakku
நீரே பெரியவர் உமக்கு – Neerae Periyavar Umakku
பல்லவி
நீரே பெரியவர் உமக்கு ஒப்பானவர் இல்லையே
உமது நாமமே வல்லமையில் பெரியது
சரணம் 1
ஜாதிகளின் ராஜாவே உமக்கு பயப்படாது இருப்பவன் யார்
தேவனுக்கு நீ பயந்திடு அவருக்கு ஒப்பானவர் இல்லையே
சரணம் 2
ஜீவனுள்ள தேவன் அவர் நித்திய ராஜா அவர்
அவர் கோபத்தினால் பூமி அதிரும் இயேசுவே மெய்யான தேவன்
சரணம் 3
பயங்கரமான பராக்கிரமசாலி யாய் கர்த்தர் என்னோடு உண்டு
என் தேவன் என்னை நடத்துவார் மரணபரியந்தமும்