Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே
ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே-2
வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை
Oru murai paarkkanum
Enakkay mannil vantha perazhagai
Oru murai ketkanum
Enakkay katharum antha then kuralai
Paralogam vittu vantha
Antha parisuththa baalanai
Orumurai paarkkanume Rasikkanumae
Makimayae mamimayae
Immanuvel piranthaarae-2
Vaazhga vaazhga vaazhgavae
Vinnin thoothar vaazhththavae
Mannil thevan piranthu vittarae
Vaazhga vaazhga vazhgavae
Meippar koottam vaazhththavae
Meetpar yesu piranthu vittarae-Oru murai