சிலுவைக் காட்சி – Siluvai Kaatchi
சிலுவைக் காட்சி – Siluvai Kaatchi
பல்லவி
சிலுவைக் காட்சி-என்
சிந்தையை உருக்குதே.
சரணங்கள்
1.வலுவாய் மூன்றிரும்பாணி ‘தறைந்து
மாசில்லாதவர் வருந்திய அந்த
2.என்னைப் புரந்த என் யேசுவின் மரணம்
எல்லார்க்கும் ஏற்ற தென்றோத
3.விசுவாசக் கண்ணால் நீ இதோ நோக்கு
வேறெதுக்காய்? உனை மீட்கவே தொங்குகிறார்
Siluvai Kaatchi song lyrics in English
Siluvai Kaatchi – En
Sinthaiyai Urukkuthae
1.Valuvaai Moontriumpaani Tharainthu
Maasillathavar Varutnhiya Antha
2.Ennai Purantha En Yesuvin Maranam
Elloarkkum Yeattra Thentrothae
3.Visuvaasa Kannaal Nee Idho Nokku
Veareathukkaai Unai Meetkaavae Thongukiraar