ஸ்தோத்திரம் இயேசு நாதா – Sthothiram yesu Natha Lyrics
1.ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
2.வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு
3.இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
4.நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
5.இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே
6.நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே
Sthothiram yesu Natha Lyrics in English
1. Sthothiram yesu Natha
Umakk-endrum sthothiram yesu natha
Sthothiram Seikindrom Ninadiyaar
Thiru namathinan Aatharavil
2. Vanathudhar Sennaigal
Manogarae Geethangalal yeppothum
Ooivintri Paadi Thuthika Maaperum
Mannavane Ummakku
3.Ithanaai Magathuvamulla
Pathavi Euv-Yealaikal yengaluku
Yethanai Mathayavu ninkirubai
Yethanai Aacharyam
4. Nin Uthiramathinaal
Thiranthanin Jeeva puthu Valiyam
Ninadiyarku Pithavin Sannathai
Searavumae Santhatham
5. Indarai Thinamathilum
Orumithu-Kuda Um Naamathinaal
thantha nin kirubaikaga Umakendrum
Sthothiram Sthothiramae
6. Neerellal Engaluku
Parallogill Yarundu Jeevanatha
Neraeandri igathil vearoru
Thettramillai parane
https://www.worldtamilchristians.com/jebathotta-jeyageethangal-songs-lyrics-in-tamil/
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்