Pottridu Aanmamae Lyrics – போற்றிடு ஆன்மமே

Deal Score+2
Deal Score+2

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti Lyrics 

1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2.போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்

3.போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4.போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே
சேர்த்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.

Pottridu Aanmamae Shirushti Lyrics  in English 

1.Pottridu Aanmamae Shirushti
Karththaavaam Vallorai
Yeattridu Unakku Ratchippu Sugamaanae
Koodiduvom
Paadiduvom Paranai
Maanpaai Sabaiyarellarum

2.Pottridu Yaavaiyum Gnanamaai
Aalum Piraanai
Aattralaai Kapparar Tham Seattai Maraivil Nammai
Eenthiduvaar
Eendu Naam Vendum Ellaam
Yaavum Avar Arul Eevaam

3.Pottridu Kaththunai Aasirvathikkum Piraanai
Thettriyae Thayavaal Nirappuvaar
Un Vaanaalai
Pearanbaraam
Paraaparan Thayavai
Sinthippaai Ippotheppothum

4.Pottridu Aanmamae En Muzhu
Ullamae Neeyum
Yeattridum Karththarai Jeeva Raasigal Yaavum
Sabaiyaarae
Searnthentrum Solluveerae
Vanangi Magilvaai Amen.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo