உம்மை அல்லாமல் எனக்கு – UMMAI ALLAMAL ENAKU
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?-2
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்-2
ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே-2-உம்மை
தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர்-2
வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே-2
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே-2-உம்மை
UMMAI ALLAMAL ENAKU song lyrics in English
UMMAI ALLAMAL ENAKU YAR UNDU(2)
EN BELAN NEERAE UMMAI THAN NAMBUVEN (2)
ARATHANAI NAYAGANAE EN
ARATHANAI UMAKUTHANAE
THAGUTHIYILLA ENNAIYUM THALLI VIDA VILLAYAE
ANUTHINA KIRUBAIYAL IDHUVRAI NADATHUGIRER-2
VERONDRUM VENDAMAE PATHAM ONDRU PODHUMAE-2
UM PRASANAM ONDRU MATUM POTHUMAE
https://www.worldtamilchristians.com/worship-medley-5-benny-joshua/
WHOM DO I HAVE OTHER THAN YOU (2)
YOU ARE MY STRENGTH, IN YOU ALONE I PUT MY TRUST (2)
YOU ARE THE REASON OF OUR ADORATION
YOU ALONE DESERVE ALL OUR ADORATION
THOUGH I WAS UNWORTHY YOU DID NOT CAST ME AWAY
YOU HAVE LEAD ME THUS FAR WITH YOUR CONTINUAL GRACE
YOUR FEET ALONE IS ALL I NEED
YOUR PRESENCE ALONE IS ENOUGH FOR ME