
மேய்ப்பரை வெட்ட – Meipparai Vetta
மேய்ப்பரை வெட்ட – Meipparai Vetta
1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்
ஆட்டைப் பட்சிக்கவே,
சிதறடிக்கப்பட்ட
மந்தைமேல் பாய்ந்ததே.
2. சவுல் சீஷரைக் கட்ட
மா மூர்க்கமாய்ச் சென்றான்!
விண் ஜோதி க்ஷணம் கண்டு
தரையில் விழுந்தான்.
3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’
என்றே காதுற்றதும்,
‘கர்த்தாவே, யாது செய்வேன்?’
என்றான் நடுங்கியும்.
4. கிறிஸ்துவின் சத்துரு நல்ல
போர்ச்சேவகனானான்
கொல் ஓநாய்போன்றோன் ஆட்டு
குட்டிக்கொப்பாயினான்.
5. நல் மேய்ப்பர் இயேசு சுவாமி,
மந்தையைக் காருமே
அலையும் ஆட்டை உம்பால்
நீர் கொண்டு வாருமே.
Meipparai Vetta song lyrics in english
1.Meipparai Vetta Oonaai
Aattai Patchikkavae
Sitharadikapatta
Manthai Mael Paainthathae
2.Savul Sheesharai Katta
Maa Moorkkamaai Sentraan
Vin Jothi Shanam Kandu
Tharaiyil Vilunthaan
3.Yean Ennai Thunbam Sei
Entrae Kaathuttrathum
Karththaavae Yaathu Seivean
Entraan Nadungiyum
4.Kiristhuvin Saththuru Nalla
Poor Seavakanaanean
Koal Oonaai Pontron Aattu
Kutti Koppaayinaan
5.Nal Meippar Yeasu Swami
Manthaiyai Kaarumae
Alaiyum Aattai Umpaal
Neer Kondu vaarumae
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்