மகிமையின் ராஜா மகிமையோடு – Magimayin Raja Magimaiyodu
மகிமையின் ராஜா மகிமையோடு – Magimayin Raja Magimaiyodu
மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில் – (2)
ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே – (2)
1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க – 2
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் – 2
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – 2 – மகிமை
2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு – 2
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் – 2
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம் – 2
ஆனந்தம் ஆனந்தமே – 2 – மகிமை
3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை – 2
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் – 2
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் – 2
ஆனந்தம் ஆனந்தமே – 2 – மகிமை
4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ – 2
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம் – 2
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – 2 – மகிமை
Magimayin Raja Magimaiyodu song lyrics in English
Magimayin Raja Magimaiyodu
Varukintraar Meagamithil
Aa Aa Aananthamae Aananthamae
Aananthamae Pearananthamae -2
1.Boomi Athisayikka Vanoar Aarparikka
Thoothar Thoniyudanae Meagameethil Varuvaar
Anbargal Naangal Yesuvai Santhipom
Aanantham Aananthamae
2.Aasai Magibanavar Pithavin Magimaiyodu
Neasa Manavaattiyai Maruroobamakka Varuvaar
Aavalaa Naamum Yesuvai Santhipom
Aananthamae Aananthamae
3.Suththa Pirakasama Siththira Thaiyalaadai
Thooya Neethiyudanae Ven Vasthiram Tharippom
Vinnavar Saayalail Yesuvai Santhippom
Aananthamae Aananthamae
4.Aaviyil Manavattiyum Alaithidum Nearamallo
Aayaththa Vilippudan Pooranamadainthiduvom
Kaalaum Sentrathu Nearamum Vanthathu
Aananthamae Aananthamae