ஆ இயேசுவே உம்மாலே – Aa Yesuvae Ummalae lyrics

Deal Score+1
Deal Score+1

ஆ இயேசுவே உம்மாலே – Aa Yesuvae Ummalae lyrics

1. ஆ இயேசுவே உம்மாலே
நான் மீட்கப்பட்டவன் (மீட்கப்பட்டேனே )
உம் திவ்விய ரத்தத்தாலே (உமது நீதியாலே )
நான் சுத்தமானவன்
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக்கேற்றதான
அமிர்தம் தந்தீரே
உம் ஆசீர்வாதம் ஈந்து  (அன்போடு என்னை சேர்த்து )
என் பாவம் மன்னியும் (இரக்கம் காண்பியும் )
அன்போடு என்னைச் சேர்த்து (என் குற்றத்தை பொறுத்து )
தயாளம் காண்பியும்.  (மன்னிப்பை அருளும்)

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப் போட வாரும்
என் நெஞ்சில் தங்கிடும்
நான் உம்மைப் பற்றிக்கொள்ள
கருணை புரியும்;  (நீர் என்னை ஏவுமேன்)
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாக்ஷியும்.  (மனம் உண்டாக்குமேன்.)

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்
நாடோறும் வாஞ்சையோடு  (நாள் தோறும் வாஞ்சையோடு)
உம்மில் நிலைக்கவும்
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

Aa Yesuvae Ummalae lyrics in English 

1.Aa Yeasuvae Ummalae
Naan Meetkapattavan
Um Dhiviya Raththathaalae (Umathu Neethiyalae)
Naan Suththamaanavan
Miguntha Kasthiyaalae
En Thosaththai Theerththeer
Umathu Saavinalae
Neer Ennai Ratchiththeer

2.Naan Ummaal Entrum Vaazha
Ippanthiyil Neerae
En Aavikeattrathaana
Amirtham Thantheerae
Um Aaseervaatham Eenthu (Anbodu Ennai Searthu)
Erakkam Kaanbiyum
Anbodu Ennai Searththu  (En Kuttraththai Poruthu )
Thayaalam Kaanbiyum  (Mannippai Arulum)

3.Neer Innum Ennil Kaanum
Pollangu Yaavaiyum
Agattripoda Vaarum
En Nenjil Thangidum
Naan Ummai Pattrikolla
Karunai Puriyum  (Neer Ennai Yeavumean)
Miguntha Thaazhmaiyulla
Siththam Kadaashiyum  (Manam Undakkumean)

4.Nal Meetparae Ummodu
Naan Aikkiyamaagavum
Naadorum Vaanjaiyodu  (Naal Thoorum Vaanjaiyodu)
Ummil Nilaikkavum
Miguntha Anbinaalae
Thunai Seitharulum
Deiveega Appaththalae
Neer Ennai Poshiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo