நம்பிப் பிழைக்கலாம் வாரீர் – Nambi Pilaikkalaam Vaareer

Deal Score0
Deal Score0

நம்பிப் பிழைக்கலாம் வாரீர் – Nambi Pilaikkalaam Vaareer

பல்லவி

நம்பிப் பிழைக்கலாம் வாரீர்- இயேசு கிறிஸ்துவை
நம்பிப் பிழைக்கலாம் வாரீர்.

சரணங்கள்

1.வெம்பு’ நரகக் குழி வம்பிலே விழாமல்
அம்புவி உளபோதே உம்பரத் தாளாக -நம்

2.சந்தேகக் காட்டிலே நொந்தலைந் தேங்காமல்
சிந்தைதி ரும்பியே எந்தமோ சமுமற்று -நம்

3.பெரும்பாவி களுக்கெல்லாம் தரும்நீதி யானிவர்
வரும் யாரும் பெறுகுவர் கிருபையாசன மின்னாள் -நம்

Nambi Pilaikkalaam Vaareer song lyrics in English

Nambi Pilaikkalaam Vaareer Yesu Kiristhuvai
Nambi Pilaikkalaam Vaareer

1.Vembu Naraga Kuli Vambilae Vilamal
Ambuvi Ulapothae Umbara Thaalaga

2.Santhega Kaattil Nonthalantha Theangaamal
Sinthai Thirumbiyae Enthamo samumattru

3.Perumpaavi Kalukellaam Tharum Neethi Yaanivar
Varum Yaarum Peruguvar Kirubaiyasana Minnaal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo