காரிருளால் மூடப்பட்ட – Kaarirulaal Moodapatta
காரிருளால் மூடப்பட்ட – Kaarirulaal Moodapatta
1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.
2.கல்வாரியில் பட்ட பாட்டை
எண்ணி, மானிடர்களில்
அன்பு வைத்து மா ரட்சிப்பைச்
செய்து மோட்ச மார்க்கத்தில்,
முன் நடந்து,
மோட்சத்தைச் சம்பாதித்தீர்.
3. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.
4. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்
Kaarirulaal Moodapatta song lyrics in English
1.Kaarirulaal Moodapatta
Parvathangal Mealae Paar
Vakkuthaththam Pannapatta
Jothi Thontra Seikiraar
Atharkkaga
Nenjamae Magilchi Kol
2.Kalvaariyil Patta Paattai
Enni Maanidarkalil
Anbu Vaithu Maa Ratchippai
Seithu Motcha Maarkkaththil
Mun nadanthu
Motchaththai Sambathitheer
3.Athai Deasaththaar Ellarum
Kaana Seiyum Karththarae
Anthakaaramulla Yaavarum
Athaal Seeravarkalae
Neer Sakiththa
Saavin Balan Athuvae
4.Ippo Latcha Latchamaana
Peargal Arul Pettrathu
Ummudaiya Unmaiyaana
Anbinaalae Aayittru
Atharkkaga
Umakkae Maa Sthosthiram