கிறிஸ்து எம் ராயரே – Kiristhu em raayarae

Deal Score+1
Deal Score+1

கிறிஸ்து எம் ராயரே – Kiristhu Em Raayarae

1. கிறிஸ்து எம் ராயரே,
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்.

2. விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்?

3. உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்?

4. எழும்பும், கர்த்தாவே,
வல்லராய் வாருமேன்,
தாசர் தவித்தோமே,
வந்தாற்றித் தேற்றுமேன்.

5. உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்.

6. தேசங்கள் யாவிலும் (பற்பல தேசமும்)
மெய் பக்தி மங்கிற்றே (அஞ்ஞானம் மூடிற்றே )
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே.

Kiristhu Em Raayarae song lyrics in English 

1.Kiristhu Em Raayarae
Vanthaalugai Seiyum
Vem Paavam Neengavae
Senkolai Sealuththum

2.Virotham Neengiyae
Vin Pola Mannilum
Thooimaiyum Anbumae
Eppothu Seazhikkum

3.Um Vaakkukeattrathaai
Veen Porum Pagaiyum
Seer Keadum Muttrumaai
Eppothu Ozhiyum

4.Elumbum Karhthaavae
Vallaraai Vaarumean
Thaasar Thaviththomae
Vanthaattri Theattrumean

5.Um Maarkkam Naamamum
Palar Pazhikkintraar
Thur Kiriyai Palarum
Naanaamal Seikintraar

6.Deasngal Yaavilum (Parpala Deasamum)
Mei Bakthi Mangittrae (Angnanam Moodittrae)
Vin Jothi Veesidum
Maa Vidi Velliyae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo