
Vin Vaalivil Aasai Lyrics – விண் வாழ்வில் ஆசை
Vin Vaalivil Aasai Lyrics – விண் வாழ்வில் ஆசை
1.விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல
நித்திய சாவையே
நான் அஞ்சியல்ல, ஆண்டவா
நேசிப்பேன் உம்மையே
2.மனுக்குலம் அனைத்தையும்
உம் குருசில் அணைத்தீர்
எனக்காய் ஆணி ஈட்டியும்
நிந்தையும் சகித்தீர்
3.சத்துருநீசன் எனக்காய்
சகித்தீர், நாதரே
இரத்த வேர்வை வேதனை
வல் துக்கம் சாவுமே
4.என் திவ்விய நாதர் இயேசுவை
நரக அச்சமும்
நன் மோட்ச ஆசையும் அற்றே
நேசிப்பேன் முற்றிலும்
5.எவ்வீவும் எதிர்நோக்கிடேன்
பிரதிபலனும்
என்னை மா அன்பா நேசித்தீர்
நேசிப்பேன் நீசனும்
6.என் ஸ்வாமி நித்திய வேந்தரும்
நீர் தாமே ஆகையால்
என்றென்றும் உம்மை நேசித்து
புகழ்வேன் பாடலால்
Vin Vaalivil Aasai Lyrics in English
1.Vin Vaalivil Aasai Vaiththalla
Niththiya Saavaiyae
Naan Anjiyalla Aandavaa
Neasippean Ummaiyae
2.Manukulam Anaiththaiyum
Um Kurusil Anaiththeer
Enakkaai Aani Eettiyum
Ninthaiyum Sakiththeer
3.Saththuru Neesan Enakkaai
Sakiththeer Naatharae
Raththa Vearvai Vedhanai
Val Thukkum Saavumae
4.En Dhivviya Naathar Yesuvai
Naraga Atchamum
Nan Motcha Aasaiyum Attrae
Neasippean Muttrilum
5.Evveevum Ethir nokkidean
Pirathibalanum
Ennai Maa Anbaa Neasiththeer
Neasippean Neesanum
6.En Swami Niththiya Veantharum
Neer Thaamae Aagaiyaal
Entrentrum Ummai Neasiththu
Pugalvean Paadalaal