
En Aavi Aanmaa Degamum Lyrics – என் ஆவி ஆன்மா தேகமும்
En Aavi Aanmaa Degamum Lyrics – என் ஆவி ஆன்மா தேகமும்
1.என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.
2.ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.
3.எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.
4.நான் உம்மில் ஜீவித்தால் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.
5.என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.
En Aavi Aanmaa Degamum Lyrics in English
1.En Aavi Aanmaa Degamum
Itho Padaikirean
Entrum Um Sonthamaagavaum
Pirathisttai Seikirean
2.Aa Yesu Valla Ratchaka
Um Naamam Nambuvean
Ratchippeer Maa Thayaa Paraa
Um Vaakkai Veanduvean
3.Eppaavam Neenga uruppu
Thanthean Samulamaai
Porattam Vettri Sirappu
Padaikalangalaai
4.Naan Ummil Jeeviththal Magaa
Mealaana Baakkiyam
Deiva Suthaa En ratchaka
En Jeevanaayirum
5.En Naatha Thiru Raththathaal
Suththaangam Sonthamae
Aanean Um Thooya Aaviyaal
Pali Naan Umakake