வெற்றி பெறுவேன் நான் – Vettri peruven Nan
வெற்றி பெறுவேன் நான் – Vettri peruven Nan
வெற்றி பெறுவேன் நான் வெற்றி பெறுவேன்
இயேசு எனக்குள்ளே இருப்பதால்
வெற்றி பெறுவேன் நான் வெற்றி பெறுவேன்
இயேசு எனக்குள்ளே வாழ்வதால்
பெரும் மதிலை தாண்டிடுவேன்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வெற்றி பெறுவேன் நான் வெற்றி பெறுவேன்
இயேசு எனக்குள்ளே இருப்பதால்
செங்கடலின் முன்னே தோற்றுப்போவதில்லை
கோலியத்தின் பட்டயத்தில் என் முடிவும் இல்லை
பெரும் மதிலை தாண்டிடுவேன்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
சிங்கங்களின் பற்களுக்கு இரையாவதிலே
எரிகின்ற அக்கினிக்குள் என் முடிவும் இல்லை
பெரும் மதிலை தாண்டிடுவேன்
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
Vettri peruven Nan song lyrics in English
Vettri peruven Nan vettri peruven
Yesu enakule irupathal
Vettri peruven Nan vettri peruven
Kristhu enakule vazhvathal
Perum mathile thandiduven
Seanaikul painthiduven
Vettri Peruven Nan vettri Peruven
Yesu enakule irupathal
Sengadalin munne thootrupovathile
Goliyathin pattayathil en mudivum illai
Perum mathile thandiduven
Seanaikul painthiduven
Singagalin parkalukku irayavthile
Erigindra akkinikul en mudivum illai
Perum mathile thandiduven
Seanaikul painthiduven