உயிர்த் தெழுந்த இயேசு – Uyirtheluntha Jesu

Deal Score0
Deal Score0

உயிர்த் தெழுந்த இயேசு – Uyirtheluntha Jesu

உயிர்த் தெழுந்த இயேசு என்னோடு
கவலைகள் எனக்கு இல்லையே
அதிசயங்கள் செய்து வருகிறார் ஆனந்தம் ஆனந்தமே – 2

1 பாவியான எந்தன் மீது அதிகமாக பாசம் வைத்தாரே -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் நாமம் உயர்த்திடுவேன் 2
(உயிர்த்தெழுந்த இயேசு)

2. சோர்ந்து போகும் நேரமெல்லாம்
அவர் வார்த்தையினால் தேற்றுகிறார் 2
வாழ வைக்கும் தேவன் அவர்
வாழ்நாள் எல்லாம் காப்பவர் 2
(உயிர்த்தெழுந்த இயேசு)

3. பாவங்களை போக்கிடவே பாலனாக பிறந்து வந்தார் 2
மரணத்தை வென்று விட்டார்
மறு வாழ்வு தந்து விட்டார் 2
(உயிர்த்தெழுந்த இயேசு)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo