பலத்த தேவ வார்த்தையை – Palaththa Deva Vaarththaiyai
பலத்த தேவ வார்த்தையை – Palaththa Deva Vaarththaiyai
1.பலத்த தேவ வார்த்தையை
எல்லா இடமுமாக,
கடாட்சித்து நற்செய்தியை
எல்லாருக்குள்ளுமாக
விளங்கப்பண்ணும், யேசுவே,
எல்லாரையும் ரட்சிக்கவே
பூலோகத்துக்கு வந்தீர்.
2.கர்த்தாவே பொய் மார்க்கங்களை
நியாயந் தீர்த்தழித்து,
மாந்தர்க்கு ஜீவ மார்க்கத்தை
அன்பாகவே காண்பித்து,
எல்லா வகை துன்மார்க்கமும்
ஒழிந்துபோகச் செய்திடும்;
அதற்குப் பாடுபட்டீர்.
3.கர்த்தாவே, எந்த தேசமும்
உமக்குள்ளாவதாக,
உம்மை எல்லா ஜனங்களும்
துதி செய்வார்களாக;
நீர் மாத்திரம் மெய்த் தேவனே;
புகழ்ச்சி உமக்கேற்றதே;
அதை நீர் ஏற்றுக்கொள்ளும்.
Palaththa Deva Vaarththaiyai song lyrics in English
1.Palaththa Deva Vaarththaiyai
Ella Idamumaga
Kadatchithu Narseithiyai
Ellarukkullumaaga
Vilangapannum Yesuvae
Ellaraiyum Ratchikkavae
Poologaththukku Vantheer
2.Karthavae Poi Maarkkangalai
Niyayam Theerththalithu
Maantharkku Jeeva Maarkkaththai
Anbaagavae Kaanbithu
Ella Vagai Thunmaarkkamum
Olinthu Poga Seithidum
Atharkku Paadupatteer
3.Karthavae Entha Deasamum
Umukkullavathaga
Ummai Ella Janangalum
Thuthi Seivaargalaga
Neer Maathiram Mei Devanae
Pugalchi Umakkeattrathe
Athai Neer Yeattrukollum