கடல் யாத்ரை செய்து போறோம் – Kadal Yathrai Seithu Porom

Deal Score0
Deal Score0

கடல் யாத்ரை செய்து போறோம் – Kadal Yathrai Seithu Porom

1.கடல் யாத்ரை செய்து போறோம்,
மோட்ச வீட்டுக்கின்பமாய்,
கடல் யாத்ரை செய்து போறோம்
கரை நாடி ஆவலாய்.

காற்று அலைக்கழிவு நின்று போகும்;
மோட்ச கரை சேர்வோம் நாமும்,
கடல் யாத்ரை செய்து போறோம்,
மோட்ச வீட்டுக்கின்பமாய்,
கடல் யாத்ரை செய்து போறோம்
மோட்ச வீட்டுக்கின்பமாய்.

2.கோடாகோடி பக்தர் முன்னும்
மோட்சானந்தம் அடைந்தார்;
கோடிப் பேரும் போவார் பின்னும்,
ஆனால் இடமுண்டு! பார்!

3.காற்று வீச, கப்பல் ஓட
எல்லாப் பாயும் விரியும்;
மீட்பின் செய்தி எங்கும் கேட்கக்
கீதம் பாடிக்கொண்டிரும்.

4.மோட்ச கரை சேர்ந்த பின்பு
துன்பம் நீங்கித் துதிப்போம்,
வீதி சுற்றிப் பார்ப்போம்;
அங்கு நித்தம் ஆரவாரிப்போம்.

Kadal Yathrai Seithu Porom song lyrics in English

1.Kadal Yathrai Seithu Porom
Motcha Veetukkinbaai
Kadal Yathrai Seithu Porom
Karai Naadi Aavalaai

Kattru Alaikalivu Nintru Pogum
Motcha Karai Searvom Naamum
Kadal Yathrai Seithu Porom
Motcha Veetukkinbamaai
Kadal Yathrai Seithu Porom
Motcha Veetukkinbamaai

2.Kodaakodi Bakthar Munnum
Motchanamtham Adainthaar
Kodi Pearum Povaar Pinnum
Aanaal Idamundu Paar

3.Kattru Veesa Kappal Ooda
Ella Paayum iriyum
Meetpin Seithi Engum Keatka
Geetham Paadi Kondirum

4.Motcha Karai Searntha Pinbu
Thunbam Neengi Thuthipom
Veethi Suttri Paarpom
Angu Niththam Aaravaripom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo