Untran Suyamathiye Naeri Lyrics – உன்றன் சுயமதியே நெறி

Deal Score+1
Deal Score+1

Untran Suyamathiye Naeri Lyrics – உன்றன் சுயமதியே நெறி

பல்லவி

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

சரணங்கள்

1.மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

4.சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

5.நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Untran Suyamathiye Naeri Lyrics  in English

Untran Suyamathiye Naeri Entru
Uganthu Saayatahe Athil Nee
Magilnthu Maayathae

1.Mainthanae Deva Maraipadi Yaanum
Valuththum Mathithanai Kealaai – Theeng
Kolithithamaai Manth Thaalaai Arul Soolaai

2.Sontham Unathulam Entru Nee Paarkkilo
Vanthu Vilaiyumae Keadu Athin
Thanthira Pokkai Vittodu Kathi Theadu

3.Thuttar Tham Aalosanai Padiyae Thodarnth
Thitta Mathamaai Nadavaathae Theeyar
Ketta Vazhiyil Nillathae Athu Theethae

4.Sakkantha Kaaraar Irukkum Idaththoru
Mikka Irukka Nannaatahe Avar
Aikkiya Nalam Entrennaathae Athonnaathae

5.Naan Enum Enna Mathaal Pirarai Ava
Maanippathu Vegu Paavam Athin
Mael Nirkumae Deva Kobam Mansanthaabam

உன் தன் சுயமதியே நெறி – Unthan Suyamathiye Naeri

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo