கர்த்தரின் நாமம் பலத்த துருகம் – Kartharin Naamam Balaththa Thurugam

Deal Score0
Deal Score0

கர்த்தரின் நாமம் பலத்த துருகம் – Kartharin Naamam Balaththa Thurugam

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் அதற்குள்
சுகமாய் இருப்பானே(3)

தீங்கொன்றும் காண்பது இல்லையே (4)

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் அதற்குள்
சுகமாய் இருப்பானே(2)

மரண இருள் பள்ளத்திலே
நடந்தாலும்
நான் பயப்படனே

தேவரீரே நீர் என்னோடு!!!
உம் கோலுமே என்னை தேற்றுதே!!!

(கர்த்தரின் நாமம் -2)

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் பதில் அளித்தீர்

ஒத்தாசையே என் பர்வதமே!!!
உதவி வரும் என் கன்மலையே!!!

(கர்த்தரின் நாமம்-2)

உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தவரே

என் கால்களை கன்மலை மேல் !!!நிறுத்தினேரே உயரத்தினேரே!!!

(கர்த்தரின் நாமம் -2)
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் அதற்குள்
சுகமாய் இருப்பானே(3)

தீங்கொன்றும் காண்பது இல்லையே (4)

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் அதற்குள்
சுகமாய் இருப்பானே(2)

மரண இருள் பள்ளத்திலே
நடந்தாலும்
நான் பயப்படனே

தேவரீரே நீர் என்னோடு!!!
உம் கோலுமே என்னை தேற்றுதே!!!

(கர்த்தரின் நாமம் -2)

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் பதில் அளித்தீர்

ஒத்தாசையே என் பர்வதமே!!!
உதவி வரும் என் கன்மலையே!!!

(கர்த்தரின் நாமம்-2)

உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தவரே

என் கால்களை கன்மலை மேல் !!!நிறுத்தினேரே உயரத்தினேரே!!!

(கர்த்தரின் நாமம் -2)

Kartharin Naamam Balaththa Thurugam song lyrics in English

Kartharin Naamam Balaththa Thurugam
Neetheemaan Atharkul
Sugamaai Iruppaanae -3

Theengontrum Kaanbathu illaiyae -4

Marana Irul Pallathakkilae
Nadanthaalum
Naan Bayapadanae

Devareerae Neer Ennodu
um kolumae Ennai Theattruthae – Kartharin Naamam

Nerukkaththilae Ummai Alaithean
Nerungi Vanthu Neer Pathil Alitheer

Oththasai En Parvathamae
Uthavi Varum en Kanmalaiyae – Kartharin Naamam

Ulaiyaana Seattrinintru ennai thooki eduthavarae
En Kaalkalai Kanamali Mael Niruththinaerae Uyarthinaerae – Kartharin Naamam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo