சொந்தம் உமக்கினி நான் ஏசு – Sontham Umakkini Naan Yesu

Deal Score0
Deal Score0

சொந்தம் உமக்கினி நான் ஏசு – Sontham Umakkini Naan Yesu

பல்லவி

சொந்தம் உமக்கினி நான் ஏசு தேவா-பாவ
‘தொந்தம் நீக்கி என்னை ஆள் ப்ராணநாதா

சரணங்கள்

1.சந்தோஷ மென்று பேயின் வழி நடந்தேன் அது
சதியென்றுணர்ந்திடாமல் மயங்கி நின்றேன்

2.பாவத்தில் இன்பம் எதிர் பார்த்திருந்தேன்-துயர்
பங்காகக் கிடைத்ததால் பயந்து வந்தேன்.

3 ‘காயம் பெலன் சுகமும் கர்த்தனுக்கே-நானும்
கனிவாய்ப் படைக்கிறேன் என் யேசு நாதா.

Sontham Umakkini Naan Yesu song lyrics in English

Sontham Umakkini Naan Yesu Deva Paava
Thontham Neekki Ennai Aal Pirananaatha

1.Santhosham Entru Peayin Vazhi Nadanthean Athu
Sathiyentru Unaranthidaamal Mayangal Nintrean

2.Paavaththil nbam Ethi Paarthirunthean Thuyar
Pangaaga Kidaithathaal Bayanthu Vanthean

3.Kaayam Belan Sugamum Karthanukkae Naanum
Kanivaai Padaikkirean En Yesu Naatha

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo