சுகம் வந்தது வந்தது மண்ணுலகில் – Sugam Vanthathu Vanthathu Mannulagil
சுகம் வந்தது வந்தது மண்ணுலகில் – Sugam Vanthathu Vanthathu Mannulagil
சுகம் வந்தது வந்தது மண்ணுலகில்
சுடர் தந்தது தந்தது பொன்னுலகில்-2
நிரந்தர இன்பம் தந்தவரே
இறைவனின் வடிவம் இயேசு நாதரே-2
அல்லேலூயா நாமம் பாடி
காற்று எங்கும் வீசட்டும்
அன்பு பண்பு பாசம் பொங்கி
தேவன் நம்மை ஆளட்டும்-2
எல்லோரும் அவர் புகழ் பாடுங்கள்
எந்நாளும் அவரையே தேடுங்கள்-2
எங்கும் எங்கும் உம் இராஜங்கம்
எங்கும் இன்பம் இன்பம் நீர் தாராயோ
இனிமை சுரக்கும் இதயம் மணக்கும்
மேசியா இராஜா கீதம் நிதம் பாடுவோம்
கதவு திறக்கும் கருணை பிறக்கும்
இயேசையா ஞான கீதம் நிதம் காணுவோம்
தேவ மைந்தன் இயேசுவை
தேசம் எங்கும் போற்றவே
பாரம் எல்லாம் சுமப்பவர்
பாவம் எல்லாம் தீரவே
புது வெள்ளி வான்பிறை தொட்டில்
அது அன்பின் தாமரை மொட்டில்-2
வரும் பாலகனை மரி பாலகனை
என்றும் பணிந்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா-8
Sugam Vanthathu Vanthathu Mannulagil song lyrics in English
Sugam Vanthathu Vanthathu Mannulagil
Sudar Thanthathu Thanthathu Ponnugalil -2
Niranthara Inbam Thanthavarae
Iraivanain Vadivam Yesu Naatharae -2
Alleluya Naamam Paadi
Kattru ENgum Veesattum
Anbu Panbu Paasam Pongi
Devan Nammai Aalattum -2
Ellorum Avar Pugal Paadungal
Ennalum Avaraiyae Theadungal -2
Engum Engum Um Rajaangam
Engum Inbam Inbam Neer Thaaraayo
Inimai Surakkum Idhayam Manakkum
Measiyae Raaja Geetham Nitham Paaduvom
Kathavu Thirakkum Karunai Pirakkum
Yeasaiyo Gnana Geetham Nitham Kaanuvom
Deva Mainthan Yesuvai
Deasam Engum Pottravae
Paaram Ellam Sumappavar
Paavam Ellam Theerae
Puthu Velli Vaanpirai Thottil
Athu Anbin Thaamarai Mottil -2
Varum Palaganai Mari Palagani
Entrum Paninthiduvom
Allelua Alleluya -8