உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே – Uyir Nanbargalae Anbin Sonthangalae

Deal Score0
Deal Score0

உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே – Uyir Nanbargalae Anbin Sonthangalae

உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே
ஒன்றுகூடியே வாருங்களே
உண்மை விடுதலையை நாம் சுவாசிக்கவே
நம் இறைமகன் பிறந்துள்ளார்
வாருங்கள் பாடுங்கள்
விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை
மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி

1. சின்ன பாலகனின் கொஞ்சும் சிரிப்பலையில்
இதயம் மகிழ்ந்திடுதே
துன்ப துயரங்களும் தொல்லை கவலைகளும்
மறைந்து மாய்ந்திடுதே
வருவீர் நண்பரே உண்மை விடுதலை அடைந்திடவே
விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை
மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி

2. கண்ணில் கருணையும் மண்ணில் அமைதியும்
நிறையும் அவர் வரவில்
விண்ணின் தேவனவர் நம்மில் நிறைந்துவிட்டால்
புலரும் புதுவிடியல்
வருவீர் நண்பரே உண்மை விடுதலை அடைந்திடவே
விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை
மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி

Uyir Nanbargalae Anbin Sonthangalae song lyrics in english

Uyir Nanbargalae Anbin Sonthangalae
Ontru Koodiyae Vaarungalae
Unmai Vidathalaiyai Naam Swasikkavae
Nam Iraimagan Piranthullaar
Vaarungal Paadunga
Vinnil Ulla Devanukkae Magimai
Mannil Nalla Maantharkkae Amaithi

1.Sinna Paalaganin Konjum Sirippalaiyil
Idhayam Magilnthiduthae
Thunba Thuyarangalum Thollai Kavalaikalum
Marainthu Maainthiduthae
Varuveer Nanbarae Unmai Viduthalai Adainthidavae
Vinnil Ulla Devanukkae Magimai
Mannil Nalla Maantharkkae Amaithi

2.Kannil Karunaiyum Mannil Amaithiyum
Niraiyum Avar Varavil
Vinnin Devanavar Nammil Niranthuvittaal
Palarum PuthuVidiyal
Varuveer Nanbarae Unmai Viduthalai Adainthidavae
Vinnil Ulla Devanukkae Magimai
Mannil Nalla Maantharkkae Amaithi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo