என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu

Deal Score0
Deal Score0

என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய எனக்கு பெலனுண்டு _(2)

சோர்வுகள் என் வாழ்வில்
வந்தாலும் பயமில்லை
தோல்விகள் எனை சூழ்ந்து நின்றாலும் பயமில்லை _ (2)

ஆராதிப்பேன்_(2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் _(2)

1.என் பாடுகள் பெரிதானது
என்று சொல்லி தத்தளித்த நேரங்கள் உண்டு
பாடுகளை ஏற்று கொண்டவர் நீரே
எனக்காக மரித்தவர் நீரே

ஆராதிப்பேன்_(2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் _(2)

2.தாமதங்களால் உடனிருந்தவர் என்னை
வெறுத்து மறுதலித்த நேரங்களிலே _(2)
என்னை நோக்கி பார் என்று சொன்னீர்
தேசங்களை சுகந்திரமாய் தந்தீர் _(2)

ஆராதிப்பேன்_(2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் _(2)

Ennai Belapaduthum Yesu song lyrics in English

Ennai Belapaduthum Yesu Kiristhuvinaal
Ellaam Seiya Enakku Belanundu -2

Soarvugal En Vaazhvil
Vanthaalum Bayamillai
Tholvigal Enai Soozhnthu Nintraalum Bayamillai

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

1.En Paadugal Perithanathu
Entru Solli Thaththalithu Nearanagl Undu
Paadugalai Yeattru Kondavar Neerae
Ennakkaga Marithavar Neerae

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

2.Thamathangalaal Udanirunthavar Ennai
Veruthu Maruthalitha Nearangalilae -2
Ennai Nokki Paar Entru Sonneer
Deasangalai Suganthiramaai Thantheer -2

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo