கிருபை புரிந்தெனை ஆள் – Kirubai Purinthenai Aaal Lyrics

Deal Score+1
Deal Score+1

கிருபை புரிந்தெனை ஆள் – Kirubai Purinthenai Aaal Lyrics

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை

3. தந்திரவான் கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை

Kirubai Purinthenai Aaal Lyrics in English

Kirubai Purinthenai Aaal Nee Paranae
Kirubai Purinthenai Aaal Nitham

1.Thiru Arul Needu Meignana Thiriththu
Varil Naranaakiya Maa Thuvin Viththu

2.Pannina Paavamellaam Akalviththu
Ninnayamaai Migavum Thayai Vaiththu

3.Thanthiravaan Kadiyin Sirai Meettu
Enthai Magilnthuntran Anbu Paaraattu

4.Theemai Urum Pala Aasaiyai Neekki
Saami Ennai Umakkaalayam Aakki

5.Tholvinaiyaal Varum Saabam Oliththu
Nalvinaiyae Sei Thiraani Aliththu

6.Ambara Meethirai Vaanavar Pottra
Kembeeramaai Visuvaasokal Yeaththa

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo