Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
Merry Merry Merry கிறிஸ்மஸ்
Ha ha ha Happy Happy Happy கிறிஸ்மஸ் ho ho ho ho [2]
கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்
கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்
பெத்தலையில் பிறந்தார்
கர்த்தரின் மைந்தர்
முத்து முத்தாக திகழ்ந்தார் – (2)
Merry Merry Merry கிறிஸ்மஸ்
Ha ha ha Happy Happy Happy கிறிஸ்மஸ் ho ho ho ho [2]
1. நெஞ்சங்கள் ஓ ஒன்றாகி ஆ ஆனந்தம் கொண்டாடுதே
வானுலகும் பூவுலகும் மலர்களை பொழிந்தாடுதே
A a a a a a a
o o o o o
நெஞ்சங்கள் ஒன்றாகி ஆனந்தம் கொண்டாடுதே
வானுலகும் பூவுலகும் மலர்களை பொழிந்தாடுதே
நாளெல்லாம் இறைமகனின் அன்பும் ஒலித்திடுதே
பாரெல்லாம் அவர் அருளை தினம் தினம் உணர்ந்திடுமே
Merry Merry Merry கிறிஸ்மஸ்
Ha ha ha Happy Happy Happy கிறிஸ்மஸ் ho ho ho ho [2]
Interlude 2 –
2. இன்னல்கள் ஓ இந்நாளில் ஆ காற்றோடு பறந்தோடுதே
இனியவராய் மீட்பருமாய் மன்னரும் வந்தாரன்றோ
A a a a a a a
o o o o o
இன்னல்கள் இந்நாளில் காற்றோடு பறந்தோடுதே
இனியவராய் மீட்பருமாய் மன்னரும் வந்தாரன்றோ
பேதங்கள் இனியில்லையே பகையும் மறைந்திடுதே
நாமெல்லாம் அவர் அன்பால் ஒருவராய் இணைந்திடுவோம்