விண்ணுலகின் மைந்தன் – Vinnulagin Mainthan

Deal Score0
Deal Score0

விண்ணுலகின் மைந்தன் – Vinnulagin Mainthan

விண்ணுலகின் மைந்தன் மரியின் பாலகன்
விந்தையாய் தொழவில் தாழ்மையானார்
பஞ்சனையும் இல்லை
சத்திரமும் இல்லை
புல்லனை மீதினில் தவழ்ந்தாரே

1.மேய்ப்பர்கள் மந்தையில் துயில்கின்ற வேளை
மகிமையின் ஒளிதனைக் கண்டனரே -2
கர்த்தராம் ரட்சகர் தாவீதின் ஊரில் பிறந்த
நற்செய்தியால் மகிழ்ந்தனரே
முன்ணையில் பாலன் துயிலக்கண்டு
ஆனந்தக் கண்ணீராய் வாழ்ந்தினரே

2.பாலர்கள் வாழ்வினில் நல்பாதை காண
தாய் தந்தை கீழ்படித்தார் வாழ்வினில்
விசுவாசதினாலே
மாந்தர்க்கு மேன்மை என்றுரைத்த
தேவ மைந்தன் அவர் மண்ணில் சமாதானம்
காரிருள் நீங்க மன்னவன் இயேசுவை பணிந்திடுவோம்

Vinnulagin Mainthan song lyrics in English

Vinnulagin Mainthan Mariyin Paalagan
Vinthaiyaai Thozhuvil Thazhmaiyanaar
Panjanaiyum Illai
Saththtiramum Illai
Pullanai Meethinil Thavalntharae

1.Meippargal Manthaigal Thiyirkintra Vealai
Magimaiyin Olithanai Kandanarae -2
Kartharaam Ratchakar Thaaveethin Ooril Pirantha
Narseithaayal Magilnthanarae
Munnanaiyil Paalagam Thuilakandu
Aanantha Kanneeraai Vaalnthinarae

2.Paalagarae Vaazhvilnil Nal Paathai kaana
Thaai Thanthai Keelpadinthaar
Vaalvinil Visuvathinalae
Maantharkku Meanmai Entruraitha
Deva Mainthan Avar Mannil Samathanam
Kaarirrul Neenga Mannavan
Yesuvai Paninthiduvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo