சந்தோஷம் பிறக்குது உனக்குள்ளே – Sandhosham Pirakkudhu Unakulle
சந்தோஷம் பிறக்குது உனக்குள்ளே – Sandhosham Pirakkudhu Unakulle
சந்தோஷம் பிறக்குது உனக்குள்ளே
சந்தோஷம் மலருது உலகத்துக்குள்ளே
சந்தோஷம் பிறக்குது உனக்குள்ளே
சந்தோஷம் மலருது நமக்குள்ளே -2
கிறிஸ்து பிறந்தார் நமக்காய் பிறந்தார்
இருளை வெளிச்சமாய் மாற்றினார் -2
அல்லேலூயா பாடி அல்லேலூயா ஆடி
கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவோம் -4
பாவங்கள் போக்கிட பிறந்தாரே
நம்மை பரிசுத்தமாக்கிட பிறந்தாரே
நீதிமானாய் மாற்றிட பிறந்தாரே
நித்ய ஜீவனை தந்திட பிறந்தார் -4
கிறிஸ்து பிறந்தார் நமக்காய் பிறந்தார்
இருளை வெளிச்சமாய் மாற்றினார் -2
அல்லேலூயா பாடி அல்லேலூயா ஆடி
கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவோம் -4
Sandhosham Pirakkudhu Unakulle song lyrics in english
Sandhosham Pirakkudhu Unakulle
Sandhosham Malarudhu Ulagathukulle
Samadhanam Pirakkudhu Unakkulle
Samadhanam Malarudhu Namakkule ………(2)
Christhu Pirandhar Namakkai Pirandhar
Irulai Velichamai Maatrinar …. (2)
Hallelujah Paadi Hallelujah Aadi
Christhuvin Pirappai Kondaduvom…. (4)
Paavangal Pokkida Pirandhare
Nammai Parisuthamaakida Pirandhare
Needhimaanai Maatrida Pirandhare
Nithya Jeevanai Thandhida Pirandhare …… (2)
Christhu Pirandhar Namakkai Pirandhar
Irulai Velichamai Maatrinar …. (2)
Hallelujah Paadi Hallelujah Aadi
Christhuvin Pirappai Kondaduvom…. (4)