என்னை அழைத்தவரே உமக்கு – Ennai azhaithevarae umakku
என்னை அழைத்தவரே உமக்கு – Ennai azhaithevarae umakku
என்னை அழைத்தவரே உமக்கு ஆராதனை
என்னை நினைத்தவரே உமக்கு ஆராதனை
என்னை நடத்துபவரே உமக்கு ஆராதனை
என்னை உயர்த்துபவரே உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை -2
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே ஆராதனை
1. நான் நிற்பதும் நிற்மூலமாகாமல் இருப்பதுமே
உங்க கிருபை சுத்த கிருபைதானையா -2
உங்க கிருபை சுத்த கிருபைதானையா-2
2. நான் இம்மட்டும் இவ்வளவாய் உயர்ந்தும் இருப்பதுமே
உங்க மகிமை மகா மகிமைதானையா -2
உங்க மகிமை மகா மகிமைதானையா -2
3. நான் பாவி ஆனாலும் பலிபீடம் செல்வதுமே
உங்க சிலுவை கோர சிலுவைதானையா -2
உங்க சிலுவை கோர சிலுவைதானையா -2
Ennai azhaithevarae umakku song lyrics in english
Ennai azhaithevarae umakku aaradhanai
Ennai ninaithavarae umakku aaradhanai
Ennai nadathubavarae umakku aaradhanai
Ennai uyarthubavarae umakku aaradhanai
Aaradhanai umakku aaradhanai
Appa pithaave umakku aaradhanai -2
Aaradhanai umakku aaradhanai
Aattukuttiyaanavarae aaradhanai
1. Naan nirpadhum nirmulamaagaamal irupadhumae
Unga kirubai suttha kirubaithanaaiya-2
Unga kirubai suttha kirubaithanaaiya-2
2. Naan immaṭṭum ivvalavay uyarinthum irupadhumae
Unga magimai maga magimaidhaanaaiya -2
Unga magimai maga magimaidhaanaaiya -2
3. Naan paavi aanalum palipeedam selvadhumae
Unga siluvai kora siluvaithaanaaiya -2
Unga siluvai kora siluvaithaanaaiya -2