கொட்டுவோம் மேளம் தட்டுவோம் – Kottuvom Mealam Thattuvom
கொட்டுவோம் மேளம் தட்டுவோம் தாளம் நம்ம இயேசு சாமி பாரில் வந்து பொறந்தாரு
பொன்னாள் பொறந்தாச்சு நன்னாள் வந்தாச்சு பாலன் ஏசு பாரில் வந்து உதிச்சாச்சு ஆ ஹா ஹா ஹா ஹா ஓஹோ…..
கொட்டுவோம் கொட்டுவோம் மேளம் கொட்டுவோம்
தட்டுவோம் தட்டுவோம் தாளம் தட்டுவோம்
பாட்டு பாடுவோம் ஆட்டம் ஆடுவோம் -2 இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் நம்ம இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் – கொட்டுவோம்
1. விண்ணின் மைந்தன் மண்ணில் வந்தார் அதிசயமே
மண்ணின் பாவம் போக்க வந்த அதிசயமே
ஆலோசனை கர்த்தராம் சமாதான பிரபுவாம்
சின்ன இயேசு பாலனை நாம் வாழ்த்தி வணங்குவோம் – கொட்டுவோம்
2. ஏழை உள்ளம் தேடி வந்த அதிசயமே உலகத்தை மீட்க வந்த இயேசு பாலனே பாதையாகவே ஜீவனாகவே சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே எங்களுக்கு சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே- கொட்டுவோம்
Kottuvom Mealam Thattuvom song lyrics in english
Kottuvom Mealam Thattuvom Thaalam Namma Yesu Swami Paaril Vanthu Porantharu
Ponnaal Poranthachu Nannaal Vanthachu Paalan Yesu Paaril Vanthu
Uthichachu Aaha…ohoho
Kottuvom Kottuvom Mealam Kottuvom
Thattuvom Thattuvom Thaalam Thattuvom
Paattu Paaduvom Aattam Aaduvom -2
Yesu Swami Poranthchu
Kondaduvom Namma Yesu Swami Poranthachu Kondaducom Kottuvom
1.Vinnin Mainthan Mannil Vanthaar Athisayamae
Mannin Paavam Pokka Vantha Athisayamae
Aalosanai Kartharaam Samathana Piravuvaam
Sinna Yesu Paalnai Naam Vaalthi Vanganguvom
2.Yeali Ullam Theadi Vantha Athisayamae Ulagaththia Meetka Vantha Yesu Paalnae
Paathaiyagave Keevanagavae Saththiyaththai Solla Vantha Nalla Samaiyae Engalukku Saththiyaththai Solla Vantha Nalla Swamiyae – kottuvom