இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் – Immanuel namodu irukirar
இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் – Immanuel namodu irukirar
இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார்
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே
Happy Happy Christmas
Merry Merry merry Merry Christmas
1.பாவியை தேடி வந்தாரே
என்னையும் பிள்ளையாய் மாற்றினாரே
இவரே உலக ரட்சகர்
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே
2. இழந்த உந்தன் சமாதானத்தை
திரும்பி தந்திட வந்தாரே
இவரே சமாதானத்தின் பிரபு
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே
3. கிழக்கில் நட்சத்திரம் உதித்தது
உன்னையும் நட்சத்திரமாய் மாற்றிட
இவரே விடிவெள்ளி நட்சத்திரம்
பறைசாற்றுவோம் உலகிற்கு
Immanuel namodu irukirar English in Lyrics
Immanuel (2) namodu irukirar
Paraisatruvom (2) ulagirku maantharae
Happy happy Christmas
Merry merry Merry merry Christmas
1.Paaviyai thedi vantharae
Enaiyum pillaiyai matrinarae
Ivarae ulaga ratchagar
Paraisatruvom ulagirku maantharae
2.Elantha unthan samathanathai
Thirumbi thanthida vantharae
Ivarae samathana Prabhu
Paraisatruvom ulagirku maantharae
3. Kilakil natchathiram uthithathu
Unnaiyum natchathiramai matrida
Ivarae vidivelli natchathiram
Paraisatruvom ulagirku maantharae