வார்த்தை இன்று மாம்சமானதே – Vaarthai Indru Mamsamanathe

Deal Score+1
Deal Score+1

வார்த்தை இன்று மாம்சமானதே – Vaarthai Indru Mamsamanathe

வார்த்தை இன்று மாம்சமானதே(4)
ஒன்று கூடியே
உம்மை போற்றுவோம்
இயேசு பாலகன்
பிறந்த செய்தியை(2)–வார்த்தை இன்று(4)

1.பெத்லகேம் ஊரிலே
கன்னியின் மடியிலே
பாலகனாக பிறந்திட்டார்
தாழ்மையின் கோலமாய்(2)
உன்னையும் என்னையும்
மீட்கவே பிறந்தாரவர்
இராஜாவாய் புவி ஆளவே
இன்று இரட்சகர் பிறந்தாரே — வார்த்தை இன்று(4)

2.மேய்ப்பர்கள் சாஸ்திரிகள்
நம் தேவனை பணிந்தனர்
விண்ணை ஆளும் மன்னவன்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்(2)
கிருபையும் இரக்கமும்
தந்திட உதித்தாரவர்
ஏசாயா திருவாக்கு
இன்று நிறைவேறியதே –வார்த்தை இன்று(4)

Vaarthai Indru Mamsamanathe song lyrics in english

Vaarthai Indru Mamsamanathe -4
Ontru Koodiyae
Ummaiyae Pottruvom
Yesu Paalagan
Pirantha Seithiyai -2

1.Bethleham Oorilae
Kanniniyin Madiyilae
paalaganaaga Piranthittaar
Thazhmaiyin Kolamaai-2
Unnaiyum Ennaiyum
Meetkavae Pirantharavar
Raajavaai Puvi Aalavae
Intru Ratchakar Piranthaar

2.Meippargal Sasthirigal
Nam Devanai Paninthanar
Vinnai Aalum Mannavan
Nammai Meetkavae Piranthittaar-2
Kirubaiyum Erakkamum
Thanthida Uthitharavar
Yeasaya thiruvakku
Intru Niraiveariyathe

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo