திவ்ய சபையை நாட்டுவாய் – Dhivya Sabaiyai Naattuvaai

Deal Score0
Deal Score0

திவ்ய சபையை நாட்டுவாய் – Dhivya Sabaiyai Naattuvaai

பல்லவி

திவ்ய சபையை நாட்டுவாய், தேவா, யெகோவா, தேவா;
திவ்ய சபையை நாட்டுவாய், தேவா.

சரணங்கள்

1.திவ்ய சபையை, நாட்டி;- ஒரு
திரளாய் நரரைக் கூட்டி,- அவர்
உய்யும் வழியைக் காட்டி, – உன்றன்
உச்சித அருளை யூட்டி – தேவா

2. பொய்யாம் மதங்கள் மாழ- ஆதிப்
பொல்லாச் சாத்தானும் வீழ-நரர்
ஐயாவென்றுன் முன்னே தாழ- சுத்த
அண்டர்கள் வந்து சூழ – தேவா

3. சண்டை சல்லிய மோய, நல்ல
சமாதான வாரிபாய, கொடுந்
தண்டராச்சியங்கள் சாய – ஞாலஞ்
சந்தத முன்புக ழாய- தேவா

Dhivya Sabaiyai Naattuvaai song lyrics in english

Dhivya Sabaiyai Naattuvaai Deva Yohova Deva
Dhivya Sabaiyai Naattuvaai Deva

1.Dhivya Sabaiyai Naatti Oru
Thiralaai Nararai Kootti Avar
Uyium Vazhiyai Kaatti Untran
Utchitha Arulai Yutti Deva

2.Poiyaam Mathangal maazha Aathi
Polla Saaththanum Veezha Narar
Aiyaventrumun Munnae Thaazha Suththa
Andargal Vanthu Soozha Deva

3.Sandai Salliya Moya Nalla
Samathana Vaaripaaya Kodum
Thandaratchiyangal Saaya Gnalam
Santhatha Munbugazhaya Deva

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo