புறப்படுங்கள் தேவ – Purappadungal Deva
புறப்படுங்கள் தேவ – Purappadungal Deva
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே
சரணங்கள்
1.கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற
2.மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற
3.அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற
4.சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற
Purappadungal Deva song lyrics in english
Purappadungal Deva Puthalvanin Oozhiyarae
1.Karaipada Yesu Naamam Kathithu Magimai pera
Pirapinilae Ungalai Piritha Thayai Ninainthu
2.Maamisa Raththathodu Mayangi Yosipathalae
Thamatham Seiya Vendam Tharithengum Nirka Vendam
3.Alivin Paathaiyil Sellum Anegarai Kandirunthum
Pazhi Sumaratha padi Paranuraiyai Pagara
4.Siluvai Marathil Thongi Jeevanai Vitta Karthar
Valuvaana Anbai Ungal Manathilae Aninthu