பாத்திரரே தேவாட்டுக்குட்டி – Paathirarae Devattukutti
பாத்திரரே தேவாட்டுக்குட்டி – Paathirarae Devattukutti
THOOYAR | தூயர் | Revelation Song
பாத்திரரே தேவாட்டுக்குட்டி
தூயர் அவர் நாமமே
புதுப் பாடல் பாடிடுவேன்
கிருபாசனத்தின் மீது
வீற்றாழும் ராஜராஜனே – 2
தூயர் தூயர் தூயர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர்
என்றென்றும் ஆளும் தேவனே – ஓ
சகல சிருஷ்டியோடும்
உம் புகழை பாடிடுவேன்
என்னை கவர்ந்தவர் நீரே
நீரே என்னெல்லாம் – 2
வானவில்லின் வர்ணங்கள்
இடிமுழக்கம் மின்னல்கள்
மகிமையின் மத்தியில் வசிப்பவர்
ஸ்தோத்திரம் கனமும் பெலனும்
மகிமையும் வல்லமை ஞானம்
என்றென்றும் உமக்கே படைக்கிறோம்
தூயர் தூயர் தூயர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர்
என்றென்றும் ஆளும் தேவனே – ஓ
சகல சிருஷ்டியோடும்
உம் புகழை பாடிடுவேன்
என்னை கவர்ந்தவர் நீரே
நீரே என்னெல்லாம் – 2
உம் நாமம் சொல்ல
உம் பெயரை பாட
உம் மகிமை உலகை நிரப்புதே…
இயேசுவே உந்தன் நாமம்
வல்லமை ஜீவ சுவாசம்
விவரிக்க முடியா அதிசயம்
தூயர் தூயர் தூயர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர்
என்றென்றும் ஆளும் தேவனே – ஓ
சகல சிருஷ்டியோடும்
உம் புகழை பாடிடுவேன்
என்னை கவர்ந்தவர் நீரே
நீரே என்னெல்லாம் – 2