கதிரவனே ஏன் அழுதாய் – Kathiravanae Yean Aluthaai

Deal Score0
Deal Score0

கதிரவனே ஏன் அழுதாய் – Kathiravanae Yean Aluthaai

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ-2

எத்தனை மரணங்கள் இவ்வுலகில் எரிந்து கொண்டே நீ பார்த்திருப்பாய்-2
ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ

Kathiravanae Yean Aluthaai song lyrics in english

Kathiravanae Yean Aluthaai
Kalvaariyin Thisai Nokki Karthar Padum paadu Unnai
Kan Kalanga Vaithathuvo-2

Eththanai Maranagal Evvulagil Erinthu Kondae Nee
Paarthiruppaai -2
Yean Aluthaai Nee Antru Mattum
Yesuvin Paadugal Sagikkalaiyo

Erusaleamin Thirai Seelaiyae
Yean Kilinthaai Nee Erandaga-2
Paavaththin Thirai Agantrathuvo-2

Kallarai Perunguntrae Kanmalaiyae
Yean Pilanthaai Nee Yean Thiranthaai
Maranaththin Koor Murinthathuvo
Paraloga Vaasal Thiranthathuvo

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo