தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo

Deal Score0
Deal Score0

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo

1. தேவா! இவ்வீட்டில் இப்போ மேவி எழுந்து வாரும்
கோவே இரங்கி இங்கே தங்கி தயை செய்திடும்

2. பூவில் எமக்குதவி யாருமில்லை புண்யரே;
மேவி உமதருளை ஈந்திடும் கண்ணியரே

3. அநித்தியமான வீட்டில் நித்தியரே நீர் வாரும்
பக்தி புனைந்தொழுக பத்தி மிகத் தந்தாளும்

4. உந்தன் மொழிக் கிசைந்து சந்ததமும் ஒழுக,
எந்தை பரனே ஜெபசிந்தை மிக இலங்க

5. இங்கு வசிக்கும்வரை உந்தன் முகப்பிரசன்னம்
அங்கம் மனது யாவும் பங்கமின்றி காக்கவே

6. அம்பரா! வீட்டில் வந்து கெம்பீரமாய் வாழ்ந்திட
பங்கமின்றி உனில் நான் தங்கக் கிருபை செய்யும்

Devaa Evveettil Ippo song lyrics in english

1.Devaa Evveettil Ippo Meavi Ezhunthu Vaarum
Koovae Erangi Engae Thangi Thayai Seithidum

2.Poovil Emakkuthavi Yaarumillai Punyarae
Meavi Umatharulai Eenthidum Kanniyarae

3.Aniththiyamaana Veettil Niththiyarae Neer Vaarum
Bakthi Punaitholuga Bakthi Miga Thanthaalum

4.Unthan Mozhi Kisanthu Santhathamum Ozhuga
Enthai Paranae Jebasinthai Miga Elanga

5.Engu vasikkum varai Unthan Mugapirasannam
Angam Manathu Yaavum Pangamintri Kaakkavae

6.Ambaraa Veettil Vanthu Kembeeramaai Vaalnthida
Pangamintri Unil Naan Thanga Kirubai Seiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo