கிழக்கத்தி புத்திரர் – Kilakkaththi Puththirar
கிழக்கத்தி புத்திரர் – Kilakkaththi Puththirar
1. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
ஏழை பணக்காரன், கஷ்டம் துயரமுள்ளோர்
வந்து பந்தியில் அமருவார்கள்
அவர்கள் அங்கி தூய்மையெனில்
எவரும் யாரெனக் கேட்கமாட்டார்
கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
2. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
பிதா கண்டு ஏற்றுக் கொண்டு ஆசிதர
தேவ பந்தியில் அமருவார்கள்
கருப்பு, வெளுப்பு, கருமை, அழகு
நிற வேற்றுமை அங்கு இல்லை
கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
3. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
மகா உபத்திரவத்தில் ஜெயத்தினைப் பாடுவோர்
தேவ பந்தியில் அமருவார்கள்
எல்லா கோத்திரமும், ஜாதியும்
மனிதர் யாவரும் சகோதரராம்
கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்
தேவ பந்தியில் அமருவார்கள்
Kilakkaththi Puththirar song lyrics in english
1.Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
Yealai Panakkaaran Kastam Thuyaramullor
Vanthu Panthiyil Amaruvaarkal
Avarkal Angi Thooimaiyenil
Evarum Yaarena keatkamaattaar
Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
2.Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
Pithaa kandu Yeattru Kondu Aasithara
Deva Panthiyil Amaruvaarkal
Karuppu Vealuppu Karumai Alagu
Nira Veattrumai Angu illai
Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
3.Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
Mahaa Ubaththiravaththil Jeyaththinai Paaduvoor
Deva Panthiyil Amaruvaarkal
Ella Koththiramum Jaathiyum
Manithar Yaavarum Sakothararaam
Kilakkaththi Puththirar Meal Naattavarum
Deva Panthiyil Amaruvaarkal
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை