சாமி நின் பாத மல்லால் – Saami Nin Paatha Mallaal

Deal Score0
Deal Score0

சாமி நின் பாத மல்லால் – Saami Nin Paatha Mallaal

பல்லவி

சாமி! நின் பாத மல்லால்
தாரகம் வேறில்லையே

கண்ணிகள்

1. கஷ்ட உலகமதில்
காணேன் ஒரு சுகத்தை – சாமி

2. ஜீவன் கொடுத்தனையே
தீயோன் விழைப்பதற்காய் – சாமி

3. பூமியின் வாழ்வகன்று
போம் பொழுது உயிர்ப்போம் – சாமி

4. இயேசு கிறிஸ்தரசே
என் அருமை இரட்சகரே – சாமி


Saami Nin Paatha Mallaal
Thaaragam Vearillaiyae

1.Kasta Ulagamathil
Kaanean Oru Sugaththai

2.Jeevan Koduththanaiyae
Theeyon Vilaippatharkkaai

3.Boomiyin Vaalvakantru
Poom Pothu uyirpoom

4.Yeasu Kiristharasae
En Arumai Ratchakarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo