எழுப்பும் தேவா – Ezhuppum Deva
Deal Score0
Shop Now: Bible, songs & etc
எழுப்பும் தேவா - Ezhuppum Deva எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை கரம் பிடித்து தூக்கும் இயேசுவே கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் பேசும்... என்னோடு பேசும்... எலியாவை போல சூரைச் செடியின் கீழே நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும் உம் வார்த்தை தந்து புசித்திட செய்து பர்வதம் மட்டும் என்னை நடத்தும் எழுப்பும் தேவா எழுப்பும் வல்லமையாலே என்னை எழுப்பும் உம் சித்தம் செய்திட எழுப்பும் அற்புதங்கள் காண எழுப்பும் உம் அற்புதங்கள் காண எழுப்பும் - எழுப்பும் தேவா யோனாவைப் போல கப்பலின் கீழ் தட்டில் நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும் ஒரு கூட்ட ஜனங்கள் உம் இரட்சிப்பைக் காண திறப்பில் நிற்க என்னை எழுப்பும் எழுப்பும் தேவா எழுப்பும் வல்லமையாலே என்னை எழுப்பும் உம் சித்தம் செய்திட எழுப்பும் அற்புதங்கள் காண எழுப்பும் உம்அற்புதங்கள் காண எழுப்பும் - எழுப்பும் தேவா