இன்ப இயேசு என் மதுரம் – Inba yesu en madhuram
இன்ப இயேசு என் மதுரம் – Inba yesu en madhuram
இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதம் நீரே
விடிவெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே
என் வாழ்கையின் ஜிவன் நீரே
Inba Yesu En Madhuram
En Arputham Neerae
Vidi vellikku Mael Pirakasintreer
Unthan Ruubam Leeli Malarilum Azhagullathae
En Vaazhkaiyin Jeevanin Neerae