உயிர்த்தெழுந்தாரே இயேசு – uyirthezlunthare Yesu
உயிர்த்தெழுந்தாரே இயேசு – uyirthezlunthare Yesu
உயிர்த்தெழுந்தாரே இயேசு
ஜெய்த்தெழுந்தாரே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரியாலே பயப்படாதே
என்று சொன்னாரே
திடன் கொள் ஜனமே திடன் கொள்
உயிர்தெழுந்தாரே
எம்மாவூர் சீடர்யோடு
நடந்து சென்றாரே
உன்னோடு கூட இருக்கவே
இயேசு வருகின்றார்