பெத்தலையில் பிறந்தாரே இயேசு – Bethalayil pirantharae yesu

Deal Score+1
Deal Score+1

பெத்தலையில் பிறந்தாரே இயேசு – Bethalayil pirantharae yesu

பெத்தலையில் பிறந்தாரே -நம்
இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னனையில்
ஏழை கோலம் எடுத்து (2)

நம் இயேசு பிறந்தா(ரே)ரு- எங்க குழந்தையா தவழ்ந்தாரு(2)
கொண்டாடுவோமே நாம் கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே (2)

(பெத்தலையில்)

1.விண்ணில் ஒரு நட்சத்திரம்
கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி
சென்றாரே மூவரும் (2)
மேய்ப்பர்கள் நடுங்கும் போது
தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன்
கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன்
பிறந்துவிட்டாரே (2)

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை
கொண்டாடுவோமே(2)

(பெத்தலையில்)

2.உன்னத்ததில் தேவனுக்கு
மகிமையும்
பூமியில் சமாதானம்
உண்டாகட்டும்(2)
மனுஷர் மேல் பிரியமும்
மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே

( ஆர்ப்பரிப்போமே)
(பெத்தலையில்)

Bethalayil pirantharae yesu song lyrics in English 

Bethalayil pirantharae yesu maga rajana
Sathirathin munanail yezai kolam yeduthu
Nam yesu pirantharae
Yenga kozanthaya thavazntharae
Kondaduvomae kondaduvomae
Nam yesu pirapinai kondaduvomae

Vinil oru nachathiram kandare
Daivane kana virumbi sendrae muvarum
Maipargal nadugum podu
Daivaduthar sona varthai
Namakoru kumaran kodukapatarae
Namaku oru palagan piranthuvitare
Arparipomae anadipomae
Yesuvin pirapai
Kondaduvomae

Unathathil devanuku magimayum
Poomil samathanam undagatum
Manisher mel pruyamum
Malarindeda vendum yendru
Mariyen maganaga piranthuvitare
Vazvin oliyaga vanthuvitare

Aarparipomae aanadipomae
Yesuvin pirapai kondaduvomae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo