இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare
இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare
இம்மட்டும் காத்தவரே
இனிமேலும் என்னைக் காப்பவரே
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே (2)
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே
கருவினிலிருந்து என்னை காத்தவரே
கரம்பிடித்தென்னை நடத்தினீரே (2)
கவலையும் கண்ணீரின் நேரங்களில்
கிருபையைப் பொழிந்தவரே (2)
இம்மட்டும் காத்தவரே
தேனிலும் இனிமையானவரே
ஜீவ நீரூற்றே என் ஏசுவே (2)
வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்
என் வாழ்வில் தந்தவரே (2)
– இம்மட்டும் காத்தவரே