நானே மெய் தேவனாம் – NANE MEI DEVANAAM

Deal Score+1
Deal Score+1

நானே மெய் தேவனாம் – NANE MEI DEVANAAM

நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 – நானே

எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2 – நானே

எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 – நானே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo