என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa

Deal Score0
Deal Score0

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa

என்னை அழைத்தவர் நீரல்லவா
என்னை அழைத்த அழைப்பில் என்னை நடத்தும்.2
தாயின் கருவில் இருந்தேன்னை.
பெயர் சொல்லி எனை அழைத்தவா.2

கொடா கொடி மக்கள் வாழும் .இந்த
உலகில் என்னை நீர் அழைத்தீர்.2
பலியானேன் உனக்காக என்று .
பரிசுத்தமாய் வாழ என்னை அழைத்தீர்.2

என்னை பெற்றவர்கள் எனக்கிருக்க.
அந்த உறவை விட்டு வா என்றீர்.2
நீ தான் எனக்கு தேவை என்றீர்.
இந்த பாவ ஜனத்தை மீட்டேடுக்க.2

பரம அழைப்பிற்கேன்று அழைத்தீர்.
பரிசுத்த வாழ்விற்க்காய் அழைத்தீர்.
உமக்காய் வாழச் சொல்லி அழைத்தீர்.
உம்மோடு இருக்கவே அழைத்தீர்.2

என்னை அழைத்தவர் கைவிடமாட்டார்.
அவர் ஆயுள் முழுதும் உன்னை காப்பார்.
அழைத்த அழைப்புக்கு நேராய் உன்னை
தினமும் தூக்கி சுமப்பார்.2

Ennai Azhaithavar Neerallavaa song lyrics in English

Ennai Azhaithavar Neerallavaa
Ennai Azhaitha AzhippilEnnai Nadathum -2
Thaayin Karuvil Irunthennai
Peayar solli enai Alaithava -2

Koda Kodi Makkal Vaalum Intha
Ulagil Ennai Neer Alaitheer -2
Paliyanean Unakkaga Entru
Parisuththamaai Vaazha Ennai Azhaiththeer -2

Ennai Pettravargal Enakkirukka
Antha Uravai Vittu Vaa Entreer -2
Nee Thaan Enakku Theavai Entreer
Intha Paava Janaththai Meettedukka -2

Parama Azhaipirkentru Azhaiththeer
Parisuththa Vaazhvirkkaai Azhaiththeer
Umakkaai Vaazha Solli Azhaiththeer
Ummodu Irukkavae Azhaiththeer-2

Ennai Azhaithavar Kaividamaattaar
Avar Aayul Muluthum Unnai Kaapaar
Azaitha Azaipukku Nearaai Unnai
Thinamum Thookki Sumappaar -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo